ஆம்பூரில் த.வெ.க. நிர்வாகிக்கு பிறந்தநாள் விழா முன்னிட்டு காதுகேளாதோர் பள்ளியில் மாணவர்களுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பிறந்தநாள் விழா தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்களின் நல்லாசியுடன் த.வெ.க.நிர்வாகிக்கு 25-வது வார்டு செயலாளர். ஆர்.ரயான், அவர்களுக்கு பிறந்தநாள் விழா முன்னிட்டு IELC காது கேட்காதவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு100 மேற்பட்டவர்களுக்கு மகா அறுசுவை அன்னதானம் மற்றும் ஸ்வீட் வழங்கப்பட்டது.
அதனையொட்டி, ஆம்பூர் நேதாஜி ரோடு அமைந்துள்ள மசூதிகள் சிறப்பு தொழுகை நடந்தது.பின்னர் இரவு நேதாஜி ரோடு முகமதுபுறா முதல் தெரு, ஈக்கரா மதர்ஷா, உள்ள தனியார் மண்டபத்தில் 300 மேற்பட்டோர்களுக்கு த வெ க நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இளைஞர்களுக்கு மகா அறுசுவை அன்னதானம் மற்றும் ஸ்வீட் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்.நவீன் துணை செயலாளர். சரவணன் ஆம்பூர் நகர செயலாளர். மதன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இறுதியில் ஏழைகளின் தலைவன் த வெ கஆம்பூர் நகர துணை செயலாளர்.தி.எம்.முக்தியார் அஹமத் நன்றியுரை கூறினார்...
ஆம்பூர் திருமலை உடன் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் சி ரமேஷ்
கருத்துகள் இல்லை