மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்கு திருடரே பதவி விலக்குங்கள் என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம்.!!!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் தஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ ஆகியோர்களின் அறிவுறுத்தல் படி ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மேல்விஷாரம் கத்தியவாடி ரோட்டில் மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் அவர்கள் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி சர்வாதிகாரியிடம் இருந்து ஜனநாயகத்தையும் நமது அரசியலமைப்பையும் காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு என்ற பதாகை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
மேல்விஷாரம் நகரத் தலைவர் M.அப்துல் சுக்கூர் அனைவரையும் வரவேற்றார்.சிறுபான்மை துறை மாவட்டத் தலைவர் கே.ஓ.நிஷாத் அகமத் மாவட்டத் துணைத் தலைவர் ஜி.விநாயகம் மாவட்ட சிறுபான்மை துறை துணைத் தலைவர் ரபீக் அஹமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத் தலைவர் A.அமானுல்லா பாகவி மேல்விஷாரம் நகர பொருளாளர் Aசுவேல் அஹமத் நகர செயலாளர்கள் B.M.முதஜர் அஹமத் V.அழகேசன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தினர்.வாலாஜா வட்டார தலைவர் கணேசன் கண்டன முழக்கம் எழுப்பினார்.
மேல்விஷாரம் முன்னாள் நகரத் தலைவர்கள் A.அல்தாப் உசேன் A.அன்வர் பாஷா பூம்புகார் உசேன்ஷரிப் ஆற்காடு நகரத் தலைவர் எஸ்.பியாரேஜான் ஓ.பி.சி மாவட்ட தலைவர் A.மொய்தீன்
திமிரி வட்டாரத் தலைவர்கள் லீலா கிருஷ்ணன் காவனூர் K.V. சீனிவாசன் இளைஞர் காங்கிரஸ் சோளிங்கர் தொகுதி தலைவர் சத்தியமூர்த்தி துணைத் தலைவர் சிவா மாவட்ட பொதுச் செயலாளர் கே.ஆனந்தன் பி.எஸ்.என்.எல்.சண்முகம் மேல்விஷாரம் பாபு அப்துல் பாரி ஹாரிஸ் இப்ராஹிம் சுப்பியான் தன்வீர் இர்பான் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினார்கள்
சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்
கருத்துகள் இல்லை