ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி BDO அலுவலகம் முன்பு ஒன்றிய மோடி அரசை கண்டித்து மாநில முழுவதும் சட்ட நகலை கிழித்தெரியும் போராட்டம்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்கிற பெயரை மாற்றி நிதியை குறித்து 100 நாள் வேலைத்திட்டத்தை சீர்குலைத்து புதிய சட்டத்தை நிறைவே...





