• சற்று முன்

    நெமிலி சரக ஆய்வாளர் அலுவலக கட்டிட திறப்பு விழாவில் நெமிலி வடிவேலு பங்கேற்பு


    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, நெமிலி சரக ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தினை, காணொளிக் காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து, புதிய ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தில் நெமிலி வடிவேலு குத்துவிளக்கேற்றி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு  திறந்து வைத்தார் இதில் 

    இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரிகள் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆன்மீக பக்தர்கள் என திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

     

    மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad