ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி BDO அலுவலகம் முன்பு ஒன்றிய மோடி அரசை கண்டித்து மாநில முழுவதும் சட்ட நகலை கிழித்தெரியும் போராட்டம்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்கிற பெயரை மாற்றி நிதியை குறித்து 100 நாள் வேலைத்திட்டத்தை சீர்குலைத்து புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து மாநில முழுவதும் சட்ட நகலை கிழித்தெரியும் போராட்டம்!
தலைமை கே பிச்சாண்டி மாவட்ட துணை அமைப்பாளர், முன்னிலை: கே ஜானகிராமன், ஏழுமலை, கே கிருஷ்ணமூர்த்தி, கண்டன உரை : R. மணிகண்டன் (CPICM) மாவட்டச் செயற்குழு, எஸ் கிட்டு விவசாய சட்ட மாவட்ட தலைவர், எஸ் செல்வம் CPICM ) மாவட்ட குழு ஆகியோர் கண்ண உரையாற்றினார்கள் ஆர்ப்பாட்ட முடிவில் மாற்ற திருநாள்களை பாதிக்கும் 100 நாள் வேலை மசோதா நகர் கிழித்து எறியப்பட்டது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி BDO அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்கிற பெயரை மாற்ற நீதியை குறித்து 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைத்து புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் ஒன்றியம் மோடி அரசை கண்டித்து மாநில முழுவதும் சற்று நகரில் போராட்டம் BDO அலுவலகம் முன்பு நடைபெற்றது.
தலைமை கே பிச்சாண்டி மாவட்ட துணை அமைப்பாளர், முன்னிலை: கே ஜானகிராமன், ஏழுமலை, கே கிருஷ்ணமூர்த்தி, கண்டன உரை : R. மணிகண்டன் (CPICM) மாவட்டச் செயற்குழு, எஸ் கிட்டு விவசாய சட்ட மாவட்ட தலைவர், எஸ் செல்வம் CPICM ) மாவட்ட குழு ஆகியோர் கண்ண உரையாற்றினார்கள் ஆர்ப்பாட்ட முடிவில் மாற்ற திருநாள்களை பாதிக்கும் 100 நாள் வேலை மசோதா நகர் கிழித்து எறியப்பட்டது
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை