• சற்று முன்

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை சார்பில் மாநில செயற்குழு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது


    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை சார்பில் இன்று 04.01.26 சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை   மிகச்சிறப்பாக  நடத்திய மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் திரு. T. A. நவீன் MA ML AICCஅவர்களின் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது இதில் சிறப்பு   விருந்தினராக வருகை தந்து சிறப்பித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்  தேசிய தலைவர் சமூக நீதி போராளி *Dr.அனில் ஜெய்ஹிந்த், தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை MLA சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், S.ராஜேஷ்குமார் MLA  அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், சூரஜ் M N ஹெக்டே நிவேதித் ஆல்வா, ஜிதேந்திர பாஹேல், திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் MP,தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் அருள் அன்பரசு Ex.MLA, மகளீர் காங்கிரஸ் மாநில தலைவி *அசினா சையத், மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் *சின்ன தம்பி, OBC துறை தேசிய துணை  ஒருங்கிணைப்பாளர் & தமிழக பொறுப்பாளர் *Dr.முரளி மோகன் யாதவ், தமிழகம் சார்ந்த OBC தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் ஆதிலிங்க பெருமாள் தாசன், ஏழுமலை மோகன் யாதவ் மற்றும் Dr.அசோக்குமார் ஆகியோர் இந்த சிறப்பு மிகு கூட்டத்தில் அரங்கம் நிரம்பி வழியும் அளவிற்கு பெருந்திரளாக கலந்து கொண்ட நமது *OBC துறை மாநில செயல்தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் தொகுதி தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகிகள் அனைவருக்கும் விருது வழங்கும் கௌரவிக்கப்பட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad