சென்னையில் தமிழ் திரைபட தயாரிப்பாளர் ஏ. வி. எம். சரவணன் படத் திறப்பு விழாநடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த படத் திறப்பு விழாவில் கமல், ரஜினி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவருடைய படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை