காஷ்மீர் மாநிலம் பாஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளில் துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீர்த்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
காயம் அடைந்த வர்களும் விரைந்து நலம் பெற வேண்டி காமாட்சி அம்மனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலம் பாஹல்காம் பகுதியில் சுற்றுலா ...