பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குவாழ்த்தி கடவுளை வணங்கிதேர்வு அறைக்கு வழி அனுப்பி வைத்தார்
தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெறும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் இன்று மார்ச் 28-ந்தேதி முதல் தொடங்கி வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத் தேர்வினை நடத்த அனைத்து வித ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை செய்து முடித்து உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ஊருக்கு பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் வாழ்த்துரைகளும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மன தைரியத்துடன் இந்த தேர்வு எதிர்கொள்ள வேண்டும் என வாழ்த்தி கடவுளை வணங்கி மாணவர்களை பள்ளி தேர்வு அறைக்கு வழி அனுப்பி வைத்தார் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 183- மேல்நிலை,உயர்நிலை பள்ளிகளில் இருந்து 7502- மாணவர்களும் 7836-மாணவிகளும்,232-மாற்றுத்திறனாளி மாணவ மாணவர்களும், 315-தனி தேர்வாளர்களும் என மொத்தம் 15,885 மாணவி மாணவிகள் 68- பள்ளிகளில் உள்ள தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வினை எழுதுகின்றனர்.
watch video reflecttn
கருத்துகள் இல்லை