காஞ்சிபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 173 பேருக்கு பணி நியமன ஆணைவேலைவாய்ப்புத் துறை துணை இயக்குனர் கி செந்தில்குமார் வழங்கினார்.
காஞ்சிபுரம்,ஜூன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில்173 பேருக்கு பணி நியமன ஆணை...





