• சற்று முன்

    தொடர் மின்வெட்டு மக்கள் பெரும் அவதி

     


    சென்னை மற்றும் அதன் சுற்றுபுற மின்வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. சில இடங்களில் தொடர் மின்வெட்டு 

    நிகழ்கிறது. இரவு நேரங்களில் மின்வெட்டால் சிறு குழந்தைகள் முதல் முதியோர்கள், வரை நோயாளிகள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த மின்வெட்டை பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை களவாடும் திருடர்கள். ஒரு சில இடங்களில் குறிப்பாக பெரம்பூர் இரவு நேரம் மட்டுமல்லாது பகல் நேரங்களிலும் இரண்டு மணி நேரத்திற்கு 15 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் வீட்டில் பயன்படுத்தும் டிவி , பிரிஜ் ,வாஷிங் மிஷன் போன்ற அத்தியவசிய பொருட்கள் பழுது ஏற்படுகின்றன. இதனால் அச்சத்தில் பொது மக்கள்.

    மின்வெட்டு ஏற்பட மின்சார உபகரணமா அல்லது அரசுக்கு அவப்பெயரை உருவாக்க மின் ஊழியர்கள் திட்டமா என சந்தேகம் ஏற்படுகிறது. இதனை கண்டறிந்து தீர்வு கனவெடுமென சிறு குழந்தைகள் பொதுமக்கள் கேள்வியாகவுள்ளது 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad