உலக விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற வீரர் அமைச்சர் ஆர். காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்ற தடகள வீரர் பிரவீன் குமார் !
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த தடகள வீரர் பிரவீன் குமார் தாய்லாந்தில் நடைபெற்ற உலக போட்டிகளில் உயரம் தாண்டு...





