மகாத்மா காந்தி பெயரிலான நூறு நாள் வேலைத் திட்ட பெயரை மாற்றிய பாஜக அரசைக் கண்டித்து மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு மனு அளிக்கும் நூதன போராட்டம்....
கடந்த 2006 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், முன்னாள் பாரதப் பிரதமர் ட...





