ஹான்ஷி ராஜகுரு அவர்கள், வெற்றிப் பெற்ற, வீர, வீராங்கனைகளுக்கு, வெற்றிப்பதக்கங்களையும், நற்சான்றிதழ்களையும், முதலில் வழங்கி, துவக்கி வைத்தார்.
மலேசியாவில், ஈப்போ மாநிலத்தில், சோகே சர் அனந்தன் அவர்களால், ஆண்டுதோறும், பல தேசங்களிலிலிருந்து,1500 க்கும் மேலான கராத்தே வீர, வீராங்கனைகள், ...