• சற்று முன்

    ஈஷா யோகா ஆதியோகி ரதம் வேலூர் வருகை ஈஷாயோகா ஒருங்கிணைப்பாளர்கள் பேட்டி

    ஈஷா யோகா ஆதியோகி ரதம் வேலூர் வருகை  ஆதியோகி சிவன் ரதம் ஏழை எளிய மக்கள் தரிசக்கும் வகையில் ரத யாத்திரை  வேலூரில் ஈஷாயோகா ஒருங்கிணைப்பாளர்கள்  பேட்டி 

    வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று ஈஷா யோகா ஒருங்கிணைப்பாளர்கள்.வெங்கடசுப்பு,சொக்கலிங்கம்,பிரதீப், மணிவண்ணன் கூட்டாக  செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் கோவை ஈஷாயோகா மையத்தில்  மஹாசிவராத்திரி விழாவானது வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி  கொண்டாடப்படவிருக்கிறது இதில் ஆதியோகி சிவனை கோவை சென்று தரிசிக்க முடியாத ஏழை மக்களும் சிவனை தரிசிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 4 ரதங்களில் ஆதியோகி சிவன் ரதயாத்திரையாக தமிழக முழுவதுமாக   ரத யாத்திரை கிராமங்கள் நகரங்களுக்கு எல்லாம் செல்லும் கோவை சென்று சுவாமியை தரிசிக்க முடியாத ஏழை மக்கள் அவரவர் மாவட்டங்களிலேயே ஆதியோகியை தரிசணம் செய்யலாம் மேலும் இந்த ரதம்  ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்கள்    வேலூர் வந்தடைந்து இந்த ரதயாத்திரையானதுவேலூர்,கருகம்புத்தூர்,கொணவட்டம்,பொய்கை,சாய்நாதபுரம்,சத்துவாச்சாரி,காட்பாடி,குடியாத்தம்,கேவிக்குப்பம் வழியாக பயணித்து காஞ்சிபுரம் சென்றடைய உள்ளது பிப்ரவரி 15 ஆம் தேதி வேலூரில் தண்டபானி திருமண மண்டபத்தில் சிவராத்திரி விழா கோவையில் நடைபெறுவதை நேரடியாக ஒளிபரப்பு மூலம் கண்டுகளிக்கலாம் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது யோகா செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறினார்கள்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad