• சற்று முன்

    வேலூரில் எம்.ஜி.ஆர் நினைவு சொற்பொழிவு மற்றும் எம்.ஜி.ஆரின் நூல் வெளியீட்டு

    வேலூரில் எம்.ஜி.ஆர் நினைவு சொற்பொழிவு மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிப்பு எம்.ஜி.ஆரின் நூல் வெளியீடப்பட்டது 

    வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேந்தர் விசுவநாதன் தலைமையில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி,.ஆர் நினைவு சொற்பொழிவானது நடைபெற்றது இதில் வி.ஐடி பல்கலைக்கழகதுணை தலைவர் செல்வம் முன்னாள் அமைச்சர்கள் சீவூர் ராமச்சந்திரன்,அக்ரி கிருஷ்ணமூர்த்தி,வீரமணி,பாண்டுரங்கன்,மோகன் ,உள்ளிட்டோரும் திரளான அதிமுகவினர் பொதுமக்கள் மாணவ,மாணவிகள் பங்கேற்றனர் இதில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் மேலும் எழுத்தாளர் வசந்த நாயகன் எழுதிய எம்.ஜி.ஆர் குறித்த நூலும் வெளியிட்டனர் இவ்விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad