அவல நிலையில் முதல்வர் திறந்து வைத்த அலுவலகம்
திண்டுக்கலில் உள்ள சாணார்பட்டியில் அளவையர் அலுவலகம் கட்டப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் காணொளி காட்சி மூலமாக, முதல்வர் திறந்து வைத்தார். திறந்து வைத்த நாளில், இருந்து அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால் அலுவலகத்தைச் சுற்றியும் புதர் மண்டி காணப்பட்டு, இரவு நேரங்களில், இந்த பகுதி சமூக விரோதிகள் மது கூடாரமாக மாறி உள்ளது. இதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.
பழனி மாவட்ட நிருபர் : சரவண குமார்
கருத்துகள் இல்லை