பழநி : சுற்றுலா வாகனங்கள் திடீர் ஆய்வு!
பழநி அருகே சிவகிரிப்பட்டி ஊராட்சி பைபாஸ் சாலை கொடைக்கானல் ரோடு - சந்திப்பில், சுற்றுலா வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் குடிநீர் பாட்டில்கள், கேரி பேக் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆய்வினை மதுரை அட்வகேட் கமிஷ்னர் முகமது முகைதீன் மேற்கொண்டார். இவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் கலந்து கொண்டார்
பழனி மாவட்ட நிருபர் : சரவண குமார்
கருத்துகள் இல்லை