வாழும் வள்ளுவரே என ரஜினிகாந்தை திருவள்ளுவராக சித்தரித்து புதுகுரல் எழுதி ஒட்டப்பட்டு உள்ள போஸ்டர்களால் பரபரப்பு
சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் - ன் பிறந்தநாள் டிச., 12 ஆம் தேதி வருவதை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் தமிழகம் முழுவதிலும் போஸ்டர்கள் ஒட்டி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகரில் வித்தியாசமாக போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அதில், வாழும் வள்ளுவரே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் உடன் ரஜினியை திருவள்ளுவர் போன்று சித்தரித்த வாரு *அவரினிது இவரினிது என்பர் ரஜினி புகழும் குணமும் அறியாதோர் என்று புதுகுரல் எழுதிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை