• சற்று முன்

    கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக மந்திதோப்பு சாலையை விரிவுபடுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


    கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக எட்டயபுரம் வளைவு சாலை, மந்திதோப்பு சாலையை விரிவுபடுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் வளைவு ரோடு சாலை மற்றும் மந்தி தோப்பு செல்லும் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகும் அச்சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி நகர குழு சார்பில் நகரத் துணைச் செயலாளர் முனியசாமி தலைமையில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad