திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் மறியல்
திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு நல சங்கம் சார்பாக முறையாக நடத்தாத அதிகாரிகளையும், சிறப்பு முகாமையும் கண்டித்து 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக நுழைவாயில் முன்பாக அமர்ந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ம கிழக்கு தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி தாலுகா நிருபர் : சரவண குமார்
கருத்துகள் இல்லை