காவேரிப்பாக்கத்தில் பிளஸ்2மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் காவேரிப்பாக்கத்தில் பிளஸ்2மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாலாஜாபேட்டை அருகேயுள்ள மலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(வயது 44). இவர் ராணிபேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அரசு மகளிர்மேல்நிலைப் பள்ளியில் விலங்கியல் பாட ஆசிரியராக பணிபுரிகிறார்.இவர்அங்கு படிக்கும்ஒரு பிளஸ் 2 மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யனிடம் நேரில் சென்றுபுகார் கொடுத்தனர். அதில், விலங்கியல் பாட ஆசிரியர் முருகன் தன்னிடம் மதுபோதையில் ஆபாசமாக பேசியும், தரங்கெட்ட முறையில் நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே,அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார். இந்நிலையில், காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அவரதுபெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர்திரண்டு சென்றுபுகார் கொடுத்தனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுகூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . உடனே போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன்,துணை போலீஸ்சூப்பிரண்டு பிரபு மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி சமரசம் செய்தனர்.மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் முருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நிலைமை விபரீதமானதை அறிந்த ஆசிரியர் முருகன் திடீரென தலைமறைவானார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாலாஜாபேட்டை அரு
கேயுள்ள மலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(வயது 44). இவர் ராணிபேட்டை மாவட்டம்
காவேரிப்பாக்கம் அரசு மகளிர்மேல்நிலைப் பள்ளியில்
விலங்கியல் பாட ஆசிரியராக பணிபுரிகிறார்.
இவர்அங்கு படிக்கும்ஒரு
பிளஸ் 2 மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை
கொடுத்து வந்தார். இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
உடனே அவர்கள் ராணிப்பேட்டை
மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டு தீபாசத்யனிடம்
நேரில் சென்றுபுகார் கொடுத்தனர். அதில், விலங்கியல்
பாட ஆசிரியர் முருகன் தன்னிடம் மதுபோதையில்
ஆபாசமாக பேசியும், தரங்கெட்ட முறையில் நடந்து
கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே,அவர் மீது
நடவடிக்கை எடுக்கும்படி
கூறியுள்ளார்.
இந்நிலையில்,
காவேரிப்பாக்கம் போலீஸ்
நிலையத்திற்கு அவரதுபெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர்திரண்டு
சென்றுபுகார் கொடுத்தனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியரை
கைதுசெய்து நடவடிக்கை
எடுக்கவேண்டும் என்றுகூறி
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
நடத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . உடனே போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன்,துணை போலீஸ்சூப்பிரண்டு பிரபு மற்றும் போலீசார் விரைந்து சென்று
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி சமரசம் செய்தனர்.
மாணவிக்கு பாலியல்
தொல்லை கொடுத்த ஆசிரியர் முருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நிலைமை விபரீதமானதை அறிந்த ஆசிரியர் முருகன் திடீரென
தலைமறைவானார்.
அவரை தேடும்
பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
.jpg)