கோவில்பட்டி ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து - நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 80 வயது முதியவர்
கோவில்பட்டி அருகே குடிநீர் குழாய் இணைப்பு வழங்காமல் இழுத்தடிக்கும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து - நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 80 வயது முதியவர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்குமணி வயது( 80 )தனது வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்காமல் இழுத்தடிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் எழுத்தடிப்பதாகவும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு லஞ்சம் கேட்பதாகவும் கூறப்படுகிறது இந்நிலையில் இன்று காலை இதனை கண்டித்து கண்டித்து அங்குள்ள நீர் தேக்க தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார் .. இது குறித்து ஊர் மக்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் முதியவரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி பத்திரமாக அவரை மீட்டனர்
கருத்துகள் இல்லை