திருப்பத்தூரில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இலவச மளிகைப் பொருட்களும் மதிய உணவு வழங்கியும் நாட்றம்பள்ளி விஜய் ரசிகர் மன்ற இளைஞர்கள் பிறந்தநாளை கொண்டாடினர்.
கருத்துகள் இல்லை