தொன் போஸ்கோ பள்ளி மற்றும் சுரபி நிறுவனத்தினர் இணைந்து கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தொன் போஸ்கோ பள்ளியும், சென்னை தொன்போஸ்கோ சுரபி நிறுவனமும் இணைந்து ஜோலார்பேட்டை பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கும் கொரோனாவினால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் பள்ளியின் ஆசிரியர்களுக்கும் இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்களை ஜோலார்பேட்டை ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் ச.ச, அருட்தந்தை ஐசக் ச.ச, அருட்தந்தை ரீகன் ச.ச ஆகியோர் வழங்கினர். பள்ளியின் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை