தேமுதிக நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிவிப்பு
நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தலில் தேமுதிக அஇஅதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. இதில் அதிமுக ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளான வட சென்னை,திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் தேமுதிக வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. வட சென்னையில் அழகாபுரம் மோகன் ராஜ், கள்ளக்குறிச்சியில் எல்.கே.சுதீஷ், திருச்சியில் டாக்டர்.இளங்கோவன், விருதுநகர் தொகுதியில் ஆர். அழகர் சாமி போட்டியிடுவதாக அக் கட்சி தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை