Header Ads

  • சற்று முன்

    தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடனை செலுத்திய பக்தர்கள்

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெயகரப்பட்டி ஸ்ரீ மகாலக்ஷ்மி அம்மன் தீபம் எடுத்து கோவிந்தா கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு கொடி தீப கம்ப்பதில் தீபம் ஏற்றப்பட்டது. பழைமை வேடம் தரித்து புல்லாங்குழல் இசைக்க நடனமாடியவாறு விரதமிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்


    பழங்குடி வேடதாரிகள் காலை 9 மணி முதல் மகாலக்ஷ்மி கோவில் சன்னிதானதிலிருந்து பூசாரிகள் தீ பந்தம் ஏந்தி மார்பிலும் முதுகிலும் கத்தியால் கீரியும் பக்தர்கள் பரவசமாக குலவை சத்தம் போட்டு மகாலக்ஷ்மி நினைத்து வழிபட்டனர். விரதமிருந்த பக்தர்கள் ஏராளமானோர் ஆற்றில் புனித நீராடி ஈர துணியுடன் கோவில் முன்  வரிசையில் அமர்ந்தனர். 

    பூசாரி சக்தி அழைத்து தீ பந்தம் எடுத்து ஆடியவாறு வரிசையில் அமர்ந்த பக்தர்கள் தலையில் தங்கையை உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இத் திருவிழாவை காண சென்னை,மதுரை, தேனி, திண்டுக்கல், போடி பகுதியில் இருந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்த திரளான பக்தர்கள் வந்தனர் .

    nms today youtube subscribe  செய்யவும்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad