வேலூர் மாநகராட்சி மெத்தன போக்கு நடவடிக்கை எடுக்குமா ?
வேலூர் பாலாற்றில் தண்ணீர் இல்லை. காட்பாடி காந்தி நகர் 1வது மேற்கு குறுக்கு தெருவில் ஆறாக ஓடுகிறது. அரசு கல்லூரி எதிரில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு குடிநீர் வீணாக வெளியேறுகிறது.
அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிவருகிறது. சாலையில் ஓடும் தண்ணீரால், குடிநீர் வீணாவதுடன் கொசு உற்பத்திக்கு வகைவகுகிறது. மேலும் இதன் டெங்கு,மலேரியா, போன்ற நோய்கள் பரவும் என பொது மக்கள் அஞ்சுகின்றனர். இதனை உடனே சரி செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை