• சற்று முன்

    மக்கள் நீதி மய்யம் ஆலோசணை கூட்டம் வேலூரில் நடைபெற்றது.


    வேலூர் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் அருகில் ஆஸ்கர் பாமலி ஷாப்பில் சிவகொழுந்து,சிவராமன் தலைமையில் கோ.கிரிராஜ் , திருவேங்கடம், தியாகு, பாலு, ரவிசந்திரன், நாகராஜ், சரவணன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் 4 ஆம் தேதி திருச்சி மலை கோடையில்  நடைபெறவுள்ள பொது கூட்டத்திற்கு வேலூர் மாவட்டம் சார்பாக அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென ஆலோசணை கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 


    வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பொது கூட்டதிற்கான பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதனை இதன் மூலம் தெரிவித்துகொள்கிறோம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad