ஸ்டெர்லைட் பிரச்சினை கமல்,ரஜினி விளம்பரம் தேடிகொள்கின்றனர் என்றும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிப்பது தொடர்பாக முதல்வர் விரைவில் நல்ல முடிவினை அறிவிப்பார் என்று கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை