கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக துவங்கியது
கார்த்திகை தீபத்தை முனிட்டு அண்ணாமலையார் கோவிலில் கோ பூஜையும், அண்ணாமலையார் கருவறை முன்பாக இன்று அதிகாலை முதல் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் இனிதே ஏற்றப்பட்டது.
உள்ளூர் மற்றும் வெளி மாவடங்களில் இருந்து எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர் .
மேலும் மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை