மூன்றாவது நாளாக குற்றால அருவியில் குளிக்க தடை !
ஓக்கி புயல் தாக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலையான குற்றால அருவியில் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே நீர் கொட்டுவதால் பாதுகாப்பு நலன் கருதி மூன்றாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது .
சபரிமலை சீசன் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் சீறிபாயும் வேங்கையை போல அருவியில் நீர் கொட்டுவதை பிரமிப்புடன் வேடிக்கை பார்த்து சென்றனர். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இது போல் பார்ப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர் .
கருத்துகள் இல்லை