• சற்று முன்

    திருப்போரூரில் பிரபல ரவுடி வெட்டி கொலை






    திருப்போரூரில் ரவுடி ரவீந்திரன் வெட்டிக் கொலை செய்யப்படுளார் . காசிமேட்டைச் சேர்ந்த ரவிந்தரனை பேர் கொண்ட  மர்ம  கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர் .இவர் சம்பந்தப்பட்ட வழக்குகள் சென்னை காவல் நிலையங்களில் உள்ளதாகவும் இவர் திருப்போரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெயின்டிங் வேலை செய்து வந்தாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாமல்லபுரம் டி.எஸ் .பி .சுப்பராஜி மற்றும் திருப்போரூர் E6 காவல் நிலைய ஆய்வாளர்  ரமேஷ் ஆகியோர்  தலைமையில் குற்றவாளிகளை பிடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது  ...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad