நம் கலாசார, பண்பாடு விஷயத்தில் கமல் மந்தம் தான் - எச் .ராஜா
நதிகளை தெய்வமாக கும்மிடுவது தமிழர்ளின் வழக்கம் அந்த விஷயத்தில்
கமல் கொஞ்சம் மந்தம் என்று பிஜேபி பொதுச்செயலாளர் எச். ராஜா அறிவித்துள்ளார் .
கமல் அரசியலுக்கு வர தகுதியற்றவர் என்ற கருத்தையும் எச்.ராஜா முன்வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு எண்ணூர் கழிமுகத் துவாரத்தை நடிகர் கமல் பார்வையிட்டார்.
ஆறே காணாமல் போய்விட்டது
இதையடுத்து அடையாறில் நேற்று விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்தார். அப்போது கமல் பேசுகையில் தமிழகத்தில் இருக்கும் நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகின்றன. ஒரு ஆறே காணாமல் போய்விட்டது. அதுகுறித்து விரைவில் தகவல் வெளியே வரும்.
குறும்படம் வெளியீடு

அரசியல் பிரவேசம்

கருத்துகள் இல்லை