• சற்று முன்

    ஆவின் பால் லாரி கவிழ்ந்து விபத்து... சாலையில் ஆறாக ஓடிய பால் !


    விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ஆவின் டேங்கர் லாரி ஒன்று வந்துக்கொண்டிருந்தது. விழுப்புரம் புறவழிச்சாலையில் வந்த போது அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

    இதில் 1000 லிட்டர் பால் சாலையில் கொட்டி வீணானது.
    லாரியின் ஓட்டுநர் லேசான காயங்களுடன் தப்பினார். விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad