காஞ்சிபுரதில் பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட கழகம் , கிழக்கு பகுதி கழகம் சார்பில் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் கிழக்குப் பகுதி கழக செயலாளர் பாலாஜி ஏற்பாட்டில் அண்ணா திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா . கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், துணை செயலாளர் ஒரத்தூர் என்டி.சுந்தர், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா,மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாநில போக்குவரத்து பிரிவு துணை தலைவர் மனோகரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர். டி.சேகர்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன்,மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, பகுதி கழக செயலாளர்கள் கே.யு.எஸ்.சோமசுந்தரம், ஜெயராஜ், கோல்டு ரவி,ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, அத்திவாக்கம் ரமேஷ், பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் உதயராமலிங்கம்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் தமின் அன்சாரி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன்,
அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளர் ஆலப்பாக்கம் சீனிவாசன், பகுதி கழக துணை செயலாளர் கபாலி, பகுதி கழக இணை செயலாளர் கோல்டு கணேஷ், பகுதி கழக அம்மா பேரவை செயலாளர்கள் வினோத் பாபு சிங், பிரவீன் குமார் , பகுதி கழக இளைஞர் அணி செயலாளர் என்.எஸ்.கே. ஸ்ரீதர் உள்ளிட்டோர் உள்ளனர்






கருத்துகள் இல்லை