காஞ்சிபுரதில் திராவிட வெற்றி கழக சார்பில் பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
பேரறிஞர் அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சி மாநகராட்சியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு திராவிட வெற்றி கழக சார்பில் நிறுவனர் மல்லை சத்யா அறிவுறுத்தலையின்படி காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் எம்ஜி. அருள் தலைமையில் மாவட்ட செயலாளர் வளையாபதி முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அருகில் கழக நிர்வாகிகள் வெங்கடேசன், குமார் சந்திரசேகர் ,பூரி ஜெகநாதன் பழனி , சுதாமணிகண்டன், பூங்கொடி , மீனாட்சி , மற்றும் கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்






கருத்துகள் இல்லை