காஞ்சிபுரம் மாநகர பகுதி கழகங்கள் சார்பில்தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சருமான வி .சோமசுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்ட கழகம், காஞ்சிபுரம் மாநகர பகுதி கழகங்கள் சார்பில் காஞ்சிபுரம் உப்பேரி குளம் தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பகுதி கழக செயலாளர்கள் ஜெயராஜ்,கே.யு.எஸ்.சோமசுந்தரம், பாலாஜி, கோல்டு ரவி ஆகியோர் ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி .சோமசுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது .
கூட்டத்தில் கழக செய்தி தொடர்பு செயலாளர் பேராசிரியர் .ச.கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் உடன் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்,மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், கழக கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ், மாநில போக்குவரத்து பிரிவு துணை தலைவர் மனோகரன்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.டி.சேகர், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் இ.பி.கோ.கணேசன்,ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி,அத்திவாக்கம் ரமேஷ்,பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர் .மன்ற துணை செயலாளர் சிங்காடி வாக்கம் எஸ்.பி.ரமேஷ்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் வெற்றி பாண்டியன்,
மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் தமிழரசன், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் தியாகராஜன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பி.எஸ்.சதீஷ், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் லிங்கேஸ்வரர்,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் காமேஷ் குமார்,மாவட்ட பிரதிநிதிகள் ஏரிவாக்கம் ரமேஷ்,சிட்டியம்பாக்கம் செல்வம்,துர்கா தணசேகர், பகுதி கழக துணை செயலாளர்கள் கபாலி,சரண் ஜீவா,பகுதி கழக அம்மா பேரவை செயலாளர் பிரவீன் குமார்,மாமான்ற உறுப்பினர்கள் சண்முகானந்தம், வேலரசு,ஜோதிலட்சுமி சிவாஜி,புனிதா சம்பத்,அகிலா தேவதாஸ்,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதிஅன்பரசு உள்ளிட்டோர் உள்ளனர்






கருத்துகள் இல்லை