காஞ்சி ஸ்ரீ ஆதி காமாட்சி திருக்கோவிலில் ஆவணி அவிட்டம் விஸ்வகர்மா சமுதாய மக்கள் பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி பீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவிலில் தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞ்ர்கள் சங்கம் மற்றும் காஞ்சி ஸ்ரீ ஆதி காமாட்சி அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆகியோர் ஏற்பாட்டில் ரகுநாதர் புரோகிதர் குழுவினரின் வேத மந்திரங்கள் முழங்க தீப தூப ஆராதனை காண்பித்து விசேஷ யாகசாலை பூஜை நடத்தி சுமார் 1000க்கும் மேற்பட்ட விஸ்வகர்மா சமுதாய மக்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பழைய பூணூலை அகற்றி புதிய பூணூல் அணிவித்து அம்மனை வழிபட்டு ஆலயம் சார்பாக கொடுக்கப்பட்ட பிரசாத்தை பெற்று சென்றனர்.






கருத்துகள் இல்லை