• சற்று முன்

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புகைப்படம் பட்டு துணியில் நெய்ததை பார்வையிட்ட அமைச்சர் எம்.விஜய் பாலாஜி


    மாண்புமிகு கைத்தறி துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் எம்.விஜய் பாலாஜி காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், ஓரிக்கையில் அமைந்துள்ள தமிழ்நாடு சரிகை ஆலை வளாகத்தில் அமைந்துள்ள சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை பார்வையிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புகைப்படம் பட்டு துணியில் நெய்ததை பார்வையிட்டார். உடன் கைத்தறி துணிநூல் மற்றும் கதர் துறை அரசு முதன்மைச் செயலாளர் டி.என். வெங்கடேஷ், இ.ஆ.ப., கைத்தறித் துறை இயக்குனர் திருமதி. பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., தமிழ்நாடு சரிகை ஆலை மேலாண்மை இயக்குனர்  செந்தாமரை, கைத்தறி துணை இயக்குனர் மணிமுத்து , யோகானந்தம் மற்றும் பலர் உள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad