• சற்று முன்

    கருப்பு பேட்ச் அணிந்து செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


    ராணிப்பேட்டைமாவட்டம், சோளிங்கர் நகரில் தனியார்  தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்  நிருபர்களை கண்மூடித்தனமாக தாக்கிய சோளி ங்கர் சட்டமன்ற உறுப்பினர் கப்பிலின்   நடவடிக்கையை கண்டித்து   கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் 


    வேலூர்மாவட்டம்,குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில்    காட்சி ஊடகம் மற்றும் அச்சு ஊடகத்தை சேர்ந்த   செய்தியாளர்கள் ஒன்றிணைந்து   செய்தியாளர்களை தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் குடியாத்தம் பேரணாம்பட் கே வி குப்பம் பரதராமி ஆகிய   பகுதிகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் ஒன்றிணைந்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய செய்தியாளர்கள்   செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள் அல்லது செய்தி வெளியிட்ட பின் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடித்து வருவதாகவும்,  செய்தியாளர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்று  என்பதை வலியுறுத்தியும் பேசினர்செய்தியாளர்களை கண்மூடித்தனமாக ரவுடிகளை கொண்டு தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும்,  சட்டமன்ற உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை பதவி விலக செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு கோரிக்கையும் வைத்தனர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad