தமிழக செய்தி மற்றும் தொடர்ப்பு துறை இயக்குனராக அருண் தம்புராஜ் IAS நியமனம்
தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் IAS ,IPS அதிகாரிகள் மாற்றம் செய்து வந்த நிலையில் தமிழக அரசின் செய்தி மற்றும் தொடர்புத் துறை இயக்குனராக பணியாற்றி வந்த வைத்திநாதன் மாற்றப்பட்டு அ. அருண் தம்புராஜ் மே 16 இன்று முதல் சென்னை தலைமை செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் MBBS படித்து பட்டம் பெற்ற மருத்துவராவார். 2013ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி இந்திய அளவில் 6வது இடத்தை பெற்றார். தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்தார்.தன்னுடைய IAS பணியில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றினார். இறுதியாக சேலம் மாவட்டம் ஆட்சியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது






கருத்துகள் இல்லை