• சற்று முன்

    மணல் மாஃபியா மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


    ஜெய் ஸ்ரீ ராம் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான நத்தம் கிராம பஞ்சாயத்தில் சுமார் 50,000 யூனிட்டுக்கு மேல் மணல் கடத்தப்பட்டதாக கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் இதுவரை அதன் மீதும் நடவடிக்கை இல்லை நத்தம் கிராம நிர்வாக அலுவலர் மணல் மாபியா  மீது புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை சுந்தரம் பள்ளி கிராம பஞ்சாயத்தில் சட்டவிரோத மணல் குவாரி மற்றும் சுமார் 120 யூனிட் மணல் சட்ட விரோத இருப்பு இதன் மீதும் நடவடிக்கை இல்லை மிகுந்த அழுத்தத்தின் காரணமாக கண் துடிப்பிற்கு மணல் கடத்தல்காரன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது வழக்குப் பதியப்பட்ட தேடப்படும் குற்றவாளி இன்று காலை நத்தம் கிராம பஞ்சாயத்தில் இருந்து காலை 6:00 மணி அளவில் நான்கு டிப்பர் லாரியில் காகங்கரை கிராமத்தில் மணல் வினியோகம் செய்யும் அளவிற்கு கந்திலி காவல் நிலையம் சட்ட விரோத மணல் மாபியாவின் கட்டுப்பாட்டில் செயல்படுவது வெட்கக்கேடானது வேதனையானது நடவடிக்கை எடுப்பார்களா உயர் அதிகாரிகள் என்ற எதிர்பார்ப்பில் 


    இப்பகுதி கிராம மக்கள் என்றும் தேச நலன் விரும்பி கே என் சுரேஷ் குமார் அன்னை ஹீரா பெண் மோடி அறக்கட்டளை

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad