• சற்று முன்

    மருத்துவ படிப்பிற்கான மாணவர்களின் கனவை நீர்த்து போக செய்த நீட் தேர்வு ரத்து

    இந்திய முழுவதும் சுமார் 23 லச்சத்திற்கு மேல் கடந்த 3ஆம் தேதி நீட் தேர்வு எழுதியதாக மத்திய கல்வியமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோம் என்கிற நம்பிகையில் இருந்தனர். தேர்வு எழுதி பத்து நாட்களுக்குள் ராஜஸ்தான் மாநிலத்தில் ல் நீட் தேர்வு வினா தாள் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளி வந்த தகவல் மாணவர்கள மட்டுமல்லாது பெற்றோர்களையும் அதிர்ச்சிகுள்ளாகியது

    இந்தியா முழுவதும் லச்சோ பல லச்ச மாணவர்களின் மருத்துவ கனவை கானல் நீரானது. இரவு பகல் பகல் பாராது நாம் மருத்துவராக வேண்டும் என்கிற கனவு வெண்ணெய் திரண்டு வரும் போது பானை விழுந்து உடைந்தது போல்,  நம் பிள்ளை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுவான் என்று இருக்கும் போது  இந்த செய்தியானது தென்னை மரத்தில் இடி மின்னல் இறங்கியது. 


    மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நம்பக தன்மை இழந்துவிட்டது.

    மருத்துவ படிப்பானது அனைவர்க்கும் ஏழை எளிய மாணவர்களுக்கும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் நம் பிள்ளைகள் மருத்துவர்களாவார்கள் என்று நினைத்தார்கள். தேர்விற்காக அவர்கள் பட்ட கஷ்டம் வீணே.இந்த வினாத்தாளில் மாணவர்கள் நன்றாக எழுதி இருப்பார்கள் அதே போன்று வினாத்தாள் இருக்குமா என்பது சந்தேகமே. நீட் தேர்விற்காக +2 படிக்கும் போதே நீட் தேர்வில் தன்னை தயார்படுத்திக்கொள்ள தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து நீட் தேர்விற்காக கடினமாக படித்தது தேர்வு எழுதிய நிலையில் இப்படி ஒரு சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நீட் தேர்விற்கான நம்பக தன்மை இழுந்து விட்டது  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad