சட்ட பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் த வெ க வெற்றி
சட்டப் பேரவையில் இன்று த வெ க கழகத்தின் பெரும்பாண்மை நிருபிக்க அனைத்து காட்சிகள் வாக்கெடுப்பு நடைபெற்றது. காங்கிரஸ் கூட்டணியாகவே ஆதரவு தெரிவித்தனர். இதில் எதிர் கட்சி தலைவராக பொறுப்பேற்ற உதய நிதி ஸ்டாலின் கடந்த 5ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு செய்த நல திட்டங்களை கூறி அதனை தொடர வேண்டும். மேலும் மத சார்பற்ற அரசாக இந்த அரசு செயல்பட என்பதனை வலியுறுத்தி மக்களால் தேர்ந்தெடுத்த நங்கள் எதிர் கட்சி தலைவராக இருப்போம் என கூறி வெளி நடப்பு செய்தனர்.
பாமக, தமிமுன் அன்சாரி, கொ ம தே ஈஸ்வர பாண்டியன் த வெ க ஆதரவு தெரிவிக்கவில்லை.
அதிமுக இரு அணிகளாக பிரிந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியினர் 22சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றுகையில் புரட்சி தலைவர் எம் ஜி ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்கள் மாண்புடன் முதல்வராக செயல்பட இந்த பேரவையில் அதிமுக த வெ க விற்கு ஆதரவு இல்லை என்று கூறிவிட்டனர். மேலும் இந்த ஆட்சியில் பெருபாண்மை நிருபிப்பதற்காக குதிரை பேரம் நடை பெற கூடாது என கூறினார்.
சி வி . சண்முகம் தலைமையில் த வெ க விற்கு ஆதரவு தெரிவித்தனர்.. சி வி . சண்முகம் சட்டப் பேரவையில் உரையாற்ற சபாநாயகர் அனுமதி வழங்கியதால் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் , கம்யூனிஸ்ட் , மார்கிஸ்ட் விடுதலை சிறுத்தை, இந்திய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தனர்.
இறுதியாக வாக்கெடுப்பில் 22 சட்டமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 5சட்டமன்ற உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர் . இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவில் த வெ க வெற்றி பெற்றது.






கருத்துகள் இல்லை