• சற்று முன்


    புது டெல்லியில் புரட்சி அண்ணா திமுக என்ற நமது புதிய கட்சியை அறிமுகபடுத்தி, சென்னை விமான நிலையத்தை வந்தடைந்து போது நமது கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர் பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தேன். மேலும் கழக தொண்டர்கள், நிர்வாகிகளுடன் இணைந்து பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினோம், 


    புரட்சி அண்ணா திமுக- வினுடைய கொடியை அறிமுகப்படுத்தினோம். கழக கொடியை அறிமுகப்படுத்திய உடன் பகுத்தறிவு பகலவன் தந்தை தந்தை பெரியார் அவர்களின் திடலுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினோம், என்னோடு இணைந்து என்னை வரவேற்று நடந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான அருமை உடன்பிறப்புகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை சமர்ப்பித்து வணங்குகிறேன்*


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad