புரட்சி அண்ணா திமுக என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் புகழேந்தி டெல்லியில் இருந்து அறிவித்தார்
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்திற்கும் பழனிசாமி அணியான அண்ணா திமுகவுக்கும் தான் போட்டி அம்மாவிற்கு உதவியாக இருந்து வழக்குகளை பார்த்த புகழேந்தியா துரோகியாக மாறிய எடப்பாடி பழனி சாமியா என்பதை வருகின்ற தேர்தல் சொல்லிவிடும், மேலும் பேசும்போது மாண்புமிகு தமிழக முதல்வர் பழனிசாமிக்கும் போட்டி இல்லை புகழேந்திக்கும் பழனிசாமிக்கு தான் போட்டி தமிழகத்திலே திராவிட இயக்கத்தில் இரண்டு கட்சிகள் பழனிசாமி தலைமையில் இருக்கின்ற அண்ணா திமுக அணி போட்டியிட இடங்களை கேட்டு டெல்லி வந்து பாரதிய ஜனதா காலையிலே விழுகிறது திராவிட முன்னேற்றக் கழகமும் சென்னையிலிருந்து முடிவு செய்கிறது தலைமை கழகம் பிஜேபி அலுவலகமாக எடப்பாடி பழனிசாமிக்கு மாறிவிட்டது தன்மானத்திலிருந்து கட்சி அடகு வைத்துவிட்டு தேர்தலை சந்திக்கும் பழனிசாமி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க புரட்சி அண்ணா திமுக காரணமாக இருக்கும் தேவைப்பட்டால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் காலம் குறுகியிருப்பதால் பொதுக்குழுவினை கூட்டி யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.






கருத்துகள் இல்லை