குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்திற்கான பேருந்தினை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.




புதிய வழிதட பேருந்து வேண்டி நீண்ட நாள் கோரிக்கையான சடையம்பாளையம், வள்ளிபுரத்தான் பாளையம், மேட்டுக்கடை பகுதிகளில் உள்ள பொது மக்கள்,பள்ளி மாணவ, மாணவியரின் கோரிக்கையை ஏற்று ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்திற்கான பேருந்தினை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், சென்னிமலை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ப. செங்கோட்டையன்,மாவட்ட கழக துணை செயலாளர் ஆ. செந்தில்குமார்,  காயத்ரி இளங்கோவன்,கதிரம்பட்டி மகாலிங்கம், ரகு,போக்குவரத்து கழகத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.