கோவில்பட்டி மாவீரர் பகத்சிங் அவர்களின் 95 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்
கோவில்பட்டி மாவீரர் பகத்சிங் அவர்களின் 95 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாமில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு இரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாவீரர் பகத்சிங் 95 வது நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததானம் கழக அறக்கட்டளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாமை நடைபெற்றது. மாவீரர் பகத்சிங் இரத்ததானம் கழக அறக்கட்டளை ராஐாபாண்டி மகேஷ்வரி ஒருங்கினைப்பாளர் தலைமையில்
காளிதாஸ் முன்னிலையில்,மாவீரர் பகத்சிங் இரத்ததானம் கழக அறக்கட்டளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாமில் காளிதாஸ் தலைமையில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பகத்சிங் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.
இந்தநிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,மத்திய ஒன்றிய பகுதி செயலாளர் பழனிச்சாமி,அதிமுக நிர்வாகிகள் மற்றும் , பகத்சிங் இரத்ததான அறக்கட்டளை செயலாளர் சண்முகராஜ் மற்றும் பகத்சிங் இரத்ததான அறக்கட்டளை நிர்வாகிகள் பாண்டி, முருகன் கபிரேல்ராஜா, லட்சுமணன்,மாவீரன் பகத்சிங் இரத்தான தோழர்கள் கலந்து கொண்டு 50 யூனிட் இரத்தம் கொடுத்தார்கள் மருத்துவர் துளசி சேவிலியார்கள் சேவியர் கனக ஜெகஜோதி கலந்து கொண்டனர் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்






கருத்துகள் இல்லை