தீபக் ஜேக்கப் தலைமையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் கட்சி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம்
வேலூரில் அனைத்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் பார்வையாளர் ஆலோசனை - இரட்டை பதிவுகளை நீக்க வேண்டும் இறந்தவர்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் அவர்களையும் நீக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் புகார்
வேலூர்மாவட்டம்,.வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பார்வையாளர் தீபக் ஜேக்கப் தலைமையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து அனைத்து கட்சி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் அதிமுக,திமுக,காங்கிரஸ் ,பாஜக தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர் இதில் இரட்டை பதிவுகள் இன்னும் இருக்கிறது அதனை ஆதாரபூர்வமாக கொடுதுள்ளோம் அவைகள் நீக்கபட வேண்டும் 20 ஆண்டுகளில் இறந்தவர்கள் பேர் 10 சதவிகிதம் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவில்லை வாக்காளர் பட்டியலில் புகைப்படங்கள் சரியாக இல்லை அவர்களை சீர் திருத்தபட வேண்டும் புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை அளிக்க கூடாது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார் இதில் தேர்தல் பார்வையாளர் தீபக் ஜேக்கப் பேசுகையில் உங்கள் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் பிப்ரவரி 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என பேசினார்






கருத்துகள் இல்லை